பிறரை மதி

நேரிசை வெண்பா

மதிக்கப் பிறரை மதிப்பர் உனையும்
மிதித்திடு ஏமாற்றும் எத்தர் -- மதிக்க
சதிசெய் மதம்சேரு வையோநீ மாறா
கதியாய் யிருமுன் மதம்

மற்றவரை மதிக்க உன்னையவர் மதிப்பர்
மற்ற மதத்தையும் மதித்திடு ......அதற்காக அவனுடைய மதத்தில்
சேரவேண்டுமா என்ன ? மதமே நமக்கு கதி. அதிலிருந்து மாறிப் போதல் அவமானம். பேடித்தனம்.

....

எழுதியவர் : பழனி ராஜன் (3-Mar-23, 11:40 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : pirarai mathi
பார்வை : 169

மேலே