காளையை வைத்துப் புரட்சி

நேரிசை வெண்பா

உழாததோர் காளை பொலியுங் கிடாரி
கிழாரின் பலதும் சினையாம் -- விழாவா
புணர்தல் நமக்குப் பொதுவா மதமும்
கணக்கடா பாரதத்தில் காண்

கிராமங்களில் நல்லதோர் காளையை வைத்து பலசாதிப் பசுக்
களையும் பொலிப்புக்கு விடுவர். அதனால் பெருநிலக்கிழார்களின் பலசாதி பசுக்களை காணாச் செய்தார். அதுபோல கண்டவளைப் புணரும் நினைப்பில் சாதி மதம்வேண்டாமென்று அலைகிறார் புரட்சி எனும் பெயரில்.... உண்மையில் அவர்களது சாதியை மறைப்பதே புரட்சி கவிஞரின் நோக்கம்.. தனது ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்ணும் குருடாக்குவதே அவர்களின் நோக்கம்,,,

எழுதியவர் : பழனி ராஜன் (4-Mar-23, 8:07 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 48

மேலே