காதல் இரவு நீ 💕❤️
இரவு கம்பளம் விரிக்க
நிலவு வந்து இருக்க
நான் இங்கு இருக்க
என் இதயம் அங்கு இருக்க
அவள் நிழல் என் முன் இருக்க
மனதில் நான் சிரிக்க
மௌனமாய் அவள் இருக்க
நான் அவள் கைப்பிடிக்க
நிழல் மறைந்து விட
கனவு கலைந்து விட