பால் மட்டும் குடித்தால் மழலை

பால் மட்டும் குடித்தால் மழலை
பால் குடிக்க மறந்தால் விடலை
பால்ய வயதில் விருப்பம் கடலை
மோகத்தின் தாகம் மிஞ்சும் கடலை
ஆட்ட இறுதியில் சேர்வதோ சுடலை!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-Mar-23, 4:51 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 33

சிறந்த கவிதைகள்

மேலே