காதல் பெண் 💕💘

கல்லாக இருந்த இதயமும் கரைந்து

விட்டது

காதல் கவிதை எழுத என் கை

நினைத்து விட்டது

உன்னை வர்ணிப்பத இல்லை

நேசிப்பத

சந்தித்த நொடியில் என்னை

சிந்திக்க வைத்தாய்

அடுத்தது என்னை காதலிக்க

வைத்தாய்

காதலை நீ மறைத்து வைத்தாய்

சொல்லமாலே பேசி சிரித்தாய்

பின் சொல்லும் வார்த்தையிலே புரிய

வைத்தாய்

என் வாழ்க்கையை மாற்றி விட்டாய்

ஆழ் மனதில் காதலை விதைக்க

வைத்தாய்

எழுதியவர் : தாரா (5-Mar-23, 12:05 am)
சேர்த்தது : Thara
பார்வை : 203

மேலே