நாய் குட்டி

நாய் குட்டி நாய் குட்டி
அதன் ஆசையப்பாரு
அது எடத் தட்டில் உட்கார்ந்து
வாயப்பொலந்து எடப்பாக்க துடிக்கும்
அழகப்பாரு
சுட்டிப்பையா சுட்டிப்பையா
சும்மா இருக்காம
கண்ணத்தில கைய வச்சி
எடத்தட்டை அமுக்குரத பார்த்து
சிரிக்கும் நாய்க்குட்டியின் புத்திசாலி தனத்த பாரு
உன் அன்பை காட்ட வேறு யுக்தியை நீயும் காட்டு
அ. முத்துவேழப்பன்