காதல் பெண் 💕❤️
மண்ணின் பெருமை நீ
வாழ்வின் அர்த்தம் நீ
சக்தியின் உருவம் நீ
சாதனை பெண்ணும் நீ
சரித்திரம் போற்றும் புகழும் நீ
உன்னை வர்ணிக்க வார்த்தை
இல்லை
பொறுமையின் சிகரம் நீ
கனவுகளின் தேடல் நீ
வெற்றியின் மகளும் நீ
தமிழ் நாட்டின் பெண்ணும் நீ
தாய் நாட்டின் கண்ணும் நீ