களஞ்சியத் தமிழ் நூல்கள்
நேரிசை வெண்பா
பேரறிவா ளர்பலர் செய்தார் களஞ்சியநூல்
ஆரறிவார் யாருளர் ஆசானாய் - பாரறிவை
மண்டயில்கொள் ளாப்புல் லறிவா ளரும்பெருகி
கண்ட னகிறுக்கும் காண்
அன்று கவிஞர் என்ற பேரறிவாளர் பலபல அறிவு நூல்களையும்
இலக்கண நூல்களையும் இலக்கிய பக்தி நூல்களையும் எழுதி
குவித்து வைத்திருந்தும் நுனிப்புல் மேய்ந்த இன்றைய கிறுக்கல் பெர்வழிகள் எதையும் ஒன்று அதைப்போல இயற்றிட வக்கில்லாது
தங்களை அறிவாளிகள் என்றும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக்கொண்டு எண்ணிக்கிகொண்டு (புல்லறி வாளர்)
பக்தி ,இலக்கியம். கலாச்சார குலம் இனம் மதம் எல்லாவற்றையும்
எவர் சொல்லவும் கேட்டு அதையே பின்பற்றி வந்து கிறுக்கி போரடிக் கிறார்கள்.