இருப்பதா இறப்பதா

எனக்குள் என்னையே
தொலைத்தவள்😭😭

இன்று என்னையே
தொலைத்து போகிறார்😭😭

இதயம் கதறி
அழுவதை
யாரிடம் சொல்ல 😭😭

திக்கு தெரியாமல்
காற்றாய்
போயிருந்த என்னை😭😭

ஒழுங்கு படுத்தியவள்
இன்று ஒழிந்துப்போ
சொல்லிவிட்டாள்😭😭

இனி நான்
இருப்பதா இறப்பதா😭😭

எழுதியவர் : (13-Mar-23, 5:02 pm)
பார்வை : 102

மேலே