பிரிவு

ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்,
ஒரு அடி நீ என்னை விட்டு நகர்ந்ததும்
உருவானது என் கண்ணில்...

எழுதியவர் : (5-Dec-09, 3:00 pm)
சேர்த்தது : Raveendran
Tanglish : pirivu
பார்வை : 969

மேலே