பாரதி சாயல்..//

#எழுநா சாயல்..//

#குமிழ் முனை
கொட்டிடும் அக்கினியாக..//

#குவலயம் எங்கும்
பட்டு தெரித்தது..//

#அரிவைக்காக எடுத்த
முயற்சி எல்லாம்..//

#விஸ்வரூப வளர்ச்சி
அடைய பெற்றது..//

#தனிநிலை போல
என் வார்த்தைகளும்..//

#ஆரலாக சொற்கள்
அவன் சாயலில்..//

எழுதியவர் : (19-Mar-23, 1:06 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 12

மேலே