#காலம் பதிலாகும்..!!

#சித்திரம் சிவக்கும்
#செந்தமிழும் இனிக்கும்..!!

#நாவில் விளையாடும்
#நாளடைவில் பழகிவிடும்..!!

#மாலையும் மயங்கும்
#மனதில் பூத்தால்..!!

#காதல் பாரமானது
#காளை நெஞ்சில்..!!

#கன்னியின் கண்ணீர்
#காலத்திற்கு பதிலாகும்..!!

எழுதியவர் : (19-Mar-23, 3:41 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 39

மேலே