சுமைகள்

"சுமைகள்" என்றும் "சுமையே"
தலைச் "சுமை" என்றாலும்
மனச் "சுமை" என்றாலும்
சுமந்துக் கொண்டு
இருக்கும் வரை "சுமை" தான்

"சுமையை" இறக்கி வை
சுகத்தின் "சுமையை" சற்று
சுமந்து நில் மனிதனே
"சுமையும்" சுகம் என்பது புரியும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Mar-23, 7:54 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sumaigal
பார்வை : 259

மேலே