அவன் பாதார விந்தம்
மண் நீர் நெருப்பு வாயு
இன்னும் விசும்பு ஆகிய இவை
எல்லாம் இருந்தும் இல்லாமல் போகும்
என்றும் மாறாது இருக்கும் ஒன்றே
நன்றாய் கருத்தில் கொள் அதுவே
தேவன் பாதார விந்தம்