அப்பா..!!

பிள்ளையின் வாழ்வின்
மீது முக்கியத்துவம்
கொடுப்பவர் அப்பா..!!

தன் காணாத
உலகத்தை தன்
பிள்ளைகள் காண
வேண்டும் என
நினைப்பவர் அப்பா..!!

பிள்ளைகளுக்கு எது
முக்கியம் என
பிள்ளைகள் சொல்வதற்கு
முன்பே யோசிப்பவர்
அப்பா..!!

எழுதியவர் : (24-Mar-23, 6:12 am)
பார்வை : 38

மேலே