மகள்..//

ஆயிரம் தான்
தந்தை சுமந்தாலும்..//

வாழ்வில் ஒருமுறையாவது
தந்தையே சுமப்பார்கள்..//

ஒட்டுமொத்த அன்பும் தந்தைக்கே கொடுத்துவிடுவார்கள்..//

தன் கண்முன்னே
சிறு கஷ்டத்தையும் தரமாட்டார்கள்..//

ஒவ்வொரு தந்தையும் ஏங்கும் முதல் தேவதை மகள்..//

எழுதியவர் : (23-Mar-23, 8:13 pm)
பார்வை : 31

மேலே