அவன்

சிந்தை முழுவதும் சிந்தனை வளர்ந்து விடுதே

சீக்கிரமா அழைத்துச் செல் என்னை

என் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உன்னையே ஞாபகப்படுத்துகிறது

மெது மெதுவாய் வெளிவர துடிக்கிறேன்

மிக ஆழமாய் இழுத்துச் செல்கிறது உன் நினைவுக்குள் என்னை

வார்த்தைகளைக் கொண்டு விடுதலை பெறுகிறேன்

மனம் மட்டும் மறுக்கிறது

சிந்தைகளும் சந்தம் வைக்கும் நினைக்கிறேன் என்னவனே அழைத்துச் செல் உன்னுடன்

நினைவுகளை விட்டு நிஜங்களுடன் கைகோர்க்கத் துடிக்கும் கனவு காதலி இவள்

எழுதியவர் : (24-Mar-23, 3:05 pm)
Tanglish : avan
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே