சங்கமம்

என்னுள்ளம் நீயல்லவோ என்றேன் புன்னகைத்தாள்
என்னுயிரல்லவோ நீயென்றேன் சிரித்தாள் -இன்னும்
என்னவேண்டும் என்றேன் என்னைஅணைத்தாள்
இன்னும் என்ன ஈருயிரும் கலந்து
ஓருயிர் ஆனதோ லப்டப் ஓசைசொன்னது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Mar-23, 4:56 pm)
Tanglish : sankamam
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே