காதல் நேசம் 💕❤️
எண்ணங்கள் அழகானது
உன் அன்பு புதுமையானது
நாம் நேசம் ஒன்றானது
காதல் உண்டானது
என் கவிதை உனக்கானது
கடிதத்தில் வாழ்க்கையானது
காலம் கடந்தலும் அழகானது
அவள் வார்த்தை இனிமையானது
வாழும் நாட்கள் சுகமானது
நீயே என் வரம் ஆனாது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
