பாரதி

அவன் எழுத்தில்
உன் நரம்பெல்லாம்
வெடிக்கு துவங்கும்..!!

ஒவ்வொன்றும் பிரம்மிப்பின்
உச்சம் அவன்
எழுத்துக்கள்..!!

சோர்வு அடைந்து
கிடக்கும் சோம்பேறிக்கும்
ஊக்கமூட்டும்
அவன் சொற்கள்..!!

அச்சமில்லை என சொல்லி
ரௌத்திரம் பழகு
சொன்னா எழுநா
கொண்ட எழுத்துக்காரன்..!!

வெந்து தணியும்
காடு அவன்
எழுத்துக்களால்..!!

தமிழுக்கு முக்கியத்துவம்
கொடுத்தவன் அவனே..!!

எழுதியவர் : (28-Mar-23, 10:38 pm)
Tanglish : baarathi
பார்வை : 41

மேலே