ஈடிலா அழகினை எட்டுமே

ஈடிலா அழகினை எட்டுமே
*****
ஊடலு மதன்வழி கூடலும்
நாடுநல் லிலக்கணப் பாடலும்
பாடலு மதனிடை சாடலும்
ஈடிலா அழகினை எட்டுமே
*****
( இது ஒரு முயற்சி)

எழுதியவர் : சக்கரை வாசன் (29-Mar-23, 12:57 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 38

மேலே