காதல் கடந்தது 💕❤️

அழகான கண்கள்

ஆயிரம் கவிதை பேசியது

சித்திரை பெண்ணே

நித்திரை கேட்டு போனது

நிலவே பெண்ணாக நின்றது

அவள் பார்வை தொட்டு சென்றது

பாசம் மனதில் வந்தது

அவளை நேசிக்க சொன்னது

என்னை தாண்டி அவள் சென்றது

காதல் அங்கேயே நின்றாது

எழுதியவர் : தாரா (30-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 173

மேலே