மறந்திடுமா நெஞ்சம்..!!

அன்போடு சுற்றித்
திரிந்த நாளெல்லாம்
மறக்குமா நெஞ்சம்..!!

அழகான காலமாய்
மாறியது அன்று
அதை எல்லாம்
மறந்திடுமா நெஞ்சம்..!!

ஈகை நமக்குள் புகுந்து
இன்பத் துன்பங்களுக்கு
இடைவெளி விட்டது
மறுக்குமா நெஞ்சம்..!!

நினைவுகள் நம்முள்
துளிர் விடுவதை
மறந்திடுமா நெஞ்சம்..!!

காலங்களை இழந்தும்
கன்னி உன்னை
கை பிடிக்க
மறந்திடுமா நெஞ்சம்..!!

எழுதியவர் : (2-Apr-23, 7:02 am)
பார்வை : 212

மேலே