பேசும் சித்திரம்..//
தூரிகை வண்ணம்
பேசும் அழகிய
சித்திரம் அவள்..//
எண்ணற்ற
கவிஞனுக்குள்ளும்
கலந்து உரையாடுகிறது
பேசும் சித்திரமாய் மாறி..//
அழகழகாய் பேசும்
சித்திரமடி..//
தூரிகை வண்ணம்
பேசும் அழகிய
சித்திரம் அவள்..//
எண்ணற்ற
கவிஞனுக்குள்ளும்
கலந்து உரையாடுகிறது
பேசும் சித்திரமாய் மாறி..//
அழகழகாய் பேசும்
சித்திரமடி..//