நினைவு

மேலும் மேலும் கூட்டுகிறதடி

கோபத்தின் உச்சத்தை உன் நினைவுகள்

எத்தனை காலம் தான் மனதுக்குள் மறைப்பது

உன் நினைவு பொங்கும் போதெல்லாம்

கோபம் முன் வந்திருக்கிறது ஏனோ

எழுதியவர் : (4-Apr-23, 10:04 pm)
Tanglish : ninaivu
பார்வை : 31

மேலே