ஈராசு இடையிட்ட நன்மொழி மேல்வைப்பு நேரிசை வெண்பா

ஒரு விகற்பக் குறள் வெண்பா

தன்பொறுப்புந் தானறியாத் தற்குறியோ தானறியேன்
நன்னடத்தை போற்றல் நலம்! 1

ஈராசு இடையிட்ட நன்மொழி மேல்வைப்பு நேரிசை வெண்பா

தன்பொறுப்புந் தானறியாத் தற்குறியோ தானறியேன்
நன்னடத்தை போற்றல் நலமென்பேன் - சொன்னமெனக்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்! 2

- கடவுள் வாழ்த்து, பாயிரவியல், அறத்துப்பால்

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Apr-23, 2:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே