வாணி லாவி நூலு லாவு மாலை மார்பு மீளவும்
கம்பராமாயணம்
வாணி லாவி நூலு லாவு மாலை மார்பு மீளவும்
எழுசீர் சந்த விருத்தம்
நாணு லாவு மேரு வோடு காணு லாவு பாணியும்
தூணு லாவு தோளும் வாளி யூடு லாவு தூணியும்
வாணி லாவி நூலு லாவு மாலை மார்பு மீளவும்
காண லாகு மாகி னாவி காண லாகு மேகொலாம்
புளிமா இறுதி அசை குறிலுக்கு 1மாத்திரை நெடிலுக்கும் 2 மாத்திரை இறுதிச் சீருக்கு ஐந்து மாத்திரை......ஒற்று மதிப்பில்லை
என்ற கணக்கில் எழுதப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு சீரிலும் குறில் ஈற்றசை அமைந்து பாடுவது விதியாகும்