நன்றி

உண்மைதான் கார்திக் சாய்
கார்த்திகேயன் வடிவில்
குழந்தையாய் வந்து என் குறையை
மறைத்து என் வாழ்வை புதுபித்த
முருகனுக்கு நன்றி...
என் வாழ்வில் புதிதாய் ஒரு விதை...
அவனை நினைக்க நினைக்க
என் கண்ணீர் துளிகளுடன்
கடந்த திருமண வாழ்வில் ஒர்
அற்புதம்..
பல பாதைகள் பல வித கனவு
வாழ்வில் இதுதான் முடிவு எவரும்
உணர முடியாத திருப்பங்கள்...
எந்த தருணங்களும் முடிவு அல்ல...

வாழ்க்கையை வாழுங்கள் ஒவ்வொரு தருடத்தையும் ரசித்து...
கஷ்டங்களையும் ரசித்து வாழுங்கள்...
குழந்தை பருவம் அழகு..
இளமை பருவம் அழகுடன் அறிவுடன் ...
முதுமை பருவம் நினைவுகளுடன் அழகு...

எழுதியவர் : உமாமணி (6-Apr-23, 1:24 pm)
சேர்த்தது : உமா
Tanglish : nandri
பார்வை : 279

மேலே