அருகில் வந்தமர்ந்தாள் மாலையும் கவிந்தது
சுருலெழில் கருங்குழல்
------நெற்றியில் புரள
கருவிழிகள் கண்கள்
----இரண்டிலும் சுழல
இருசெவ் விதழ்களில்
-----புன்சிரிப்புப் பூச்சொரிய
அருகில் வந்தமர்ந்தாள்
------மாலையும் கவிந்தது
சுருலெழில் கருங்குழல்
------நெற்றியில் புரள
கருவிழிகள் கண்கள்
----இரண்டிலும் சுழல
இருசெவ் விதழ்களில்
-----புன்சிரிப்புப் பூச்சொரிய
அருகில் வந்தமர்ந்தாள்
------மாலையும் கவிந்தது