சுவை
![](https://eluthu.com/images/loading.gif)
கண் இமை முடி
கனவு கண்டேன்
கண்திறந்த படி................
அன்னம் கையில் வைத்து கொண்டு
அன்னத்தை மறந்து
அன்ன பறவை ,
என் கிண்ணத்தில் வாய்வைப்பதை
என் அன்னை என்னிடம் சொல்கிறாள்
ஞாபக மறதி என்று ..............
வாய்ப்பாடு அதை கேட்டபின்
கோட்பாடு அதை கேட்டபின்
சமபாடு அதை கேட்டபின்
அப்பறம் தான் சாப்பாடு
இது தான் குழந்தைகளின் டூஷன்