தலை சாய்த்தவள்
நாணத்தேன் சிந்தும் நகையில் மலர்ச்சொரியும்
நாணலிடை கொண்ட நளினவதி - ஆணழகன்
கூனற் பிறைநுதல் குங்குமம் தீட்டுதற்குத்
தானவள் சாய்த்தாள் தலை
நாணத்தேன் சிந்தும் நகையில் மலர்ச்சொரியும்
நாணலிடை கொண்ட நளினவதி - ஆணழகன்
கூனற் பிறைநுதல் குங்குமம் தீட்டுதற்குத்
தானவள் சாய்த்தாள் தலை