காதல் 💕❤️

அவள் விழி ஆயிரம் கவிதை

சொல்லியாது

என் மனதை மெல்ல திறக்கிறது

அவள் கால்கள் வண்ண கோலம்

போடுகிறது

எனக்குள் பல மாற்றம் தோன்றியது

என் இதயம் அவளை நேசிக்காக

சொல்லியது

காதல் மழை பொழிகிறது

காக்க வைத்து என்னை கொள்கிறது

களவாணியை தேடி என் மனம்

செல்கிறது

முதல் காதல் சொல்லியது

முழுநிலவாய் அவள் தோன்றியது

எழுதியவர் : தாரா (8-Apr-23, 12:07 am)
சேர்த்தது : Thara
பார்வை : 254

மேலே