உணவு

சுவையான உணவை
சுவைத்து நீ உண்ண
சுவையின் இனிமையை
உந்தன் நாக்கு ரசிக்கும்

சுவையான உணவை
பகிர்ந்துண்ணும்
பாக்கியமுனக்கு கிட்டிட
உந்தன் உள்ளமும் மகிழுமே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Apr-23, 6:06 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : unavu
பார்வை : 142

மேலே