பாவமும் நீங்கிடுமே பலநன்மை பெறலாமே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளம் காய் 3)

காவிரி நதிக்கரையில் காண்கின்றோம் ஆலயங்கள்;
தீவினை நீங்கிடவே திங்கடொறும் போய்வருவோம்!
சேவடி வணங்கிடுவோம் சிந்தையிலே வைத்திடுவோம்;
பாவமும் நீங்கிடுமே பலநன்மை பெறலாமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-23, 7:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே