நாளைய தலைவன்..//
சிறுக சிறுக
பெயர் வளர்ந்து..//
ஒருநாள் மிகப்பெரிய
உச்சத்தை அடையும்போது..//
அவன் மாறுகிறான் நாளைய தலைவனாக..//
அவன் செய்யும்
நன்மை தீமை..//
ஒரு தலைவனாக அவனுக்கே புரிந்துவிடும்..//
நாளைய தலைவன்
உள்ளம் சொல்லும்..//
சிறுக சிறுக
பெயர் வளர்ந்து..//
ஒருநாள் மிகப்பெரிய
உச்சத்தை அடையும்போது..//
அவன் மாறுகிறான் நாளைய தலைவனாக..//
அவன் செய்யும்
நன்மை தீமை..//
ஒரு தலைவனாக அவனுக்கே புரிந்துவிடும்..//
நாளைய தலைவன்
உள்ளம் சொல்லும்..//