சிந்தனைக் கடல்..//

அலை கடலென
கிளம்பும் சிந்தனைகள்..//

ஆர்ப்பரிக்கும்
என்னை முழுவதும்..//

பார்க்கும் திசையெல்லாம்
சிந்தனை ஊட்டும்..//

பரவசமே
உன் தோற்றமடி..//

எழுதியவர் : (7-Apr-23, 6:58 pm)
பார்வை : 33

மேலே