இறைவன்

உலகெலாம் படைத்து படைத்த தற்குள்
உவந்தே தானே இருந்து ஆதாரமாய்
நம்மை எல்லாம் காப்பவன் அவனே
தனுக்குவமை இல்லாதான் இறைவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Apr-23, 10:00 am)
Tanglish : iraivan
பார்வை : 193

மேலே