அங்கம்
உன் பிரிவை
கண்டு என்
அங்கமும் அறுந்து
தொங்குதடி அங்கங்க
அன்புக்கும் இவ்வளவு
வலிமையான
அப்போதுதான்
நான் தெரிந்து கொண்டேன்
தன்னாங்கத்தில்
உள்ள அங்கமும்
தேவையற்றது என
நின் அன்பு எனக்கு
புரிய வைத்தது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
