திகைத்து நிற்கிறேன்
தமிழின் பல கோடி சொற்களில் இருந்தும் என் வலியை சொல்ல இப்போது சொற்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
பூவாக கிடந்த மனதை ஒருவர் தீண்டி உன்னத மாற்றிவிட்டார் இதை நான் எப்படி என் கவிதைக்குள் எடுத்துக் கொண்டு வருவது என தெரியாமல் தவிக்கிறேன்