வஞ்சி
வஞ்சித்துறை
இல்லறமெனத் துறவறமெனச்
சொல்லறம்பிற துணையன்றெனப்
பவக்கடலுள் துவக்கறுப்பான்
காவிரியிடைப் பூவிரிபொழிற்
முதல் சீர் அனைத்தும் கனிச்சீர் வந்து அடுத்து நிரைசையில் ஆரம்பித்தால் அது
ஒன்றிய வஞ்சித்தளை ஆகும் கனி முன் நேர் வர வஞ்சித் தளையாகும் நேர் வந்திடின் ஒன்றா வஞ்சித்தளை என்பர்
மேலே உள்ள பாட்டில் முதல் மூன்று வரிகள் ஒன்றிய வஞ்சித் தளையாம்
கடைவரி ஒன்றா வஞ்சியாம்
கருத்தைத் கற்று வஞ்சியில் பாடல் புனைந்து தமிழை உயர்த்துங்கள்