உனது காலடியில் உறங்குவேன்

உனது காலடியில் உறங்குவேன்


நேரிசை வெண்பா


கொவ்வை யிதழை கொடுக்க ருசித்துப்பின்
அவ்விடஞ் சொக்கி யணைத்துமார்பில் --. பவ்வியமாய்
கள்ளுண்ட போதையாய் கால்தடவி தூங்குவேன்
விள்ளாக்கால் பற்றி விடு


நானும் உனது காலடியில் உறங்கியதை யாரிடமும் உரைக்காதே.

,......... .

எழுதியவர் : பழனி ராஜன் (14-Apr-23, 8:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 75

மேலே