தென்றல் உன் பொன்னிறக் கூந்தலுக்கு ரசிகன்
தென்றல் உன் பொன்னிறக் கூந்தலுக்கு
ரசிகன்
வானத்தில் தென்றலின் ஒரு ரசிக மன்றம்
உனக்காக
காதலின் மென் பூங்காற்று
உன் பாடலை பாடிச் செல்கிறது எங்கும்
தென்றல் உன் பொன்னிறக் கூந்தலுக்கு
ரசிகன்
வானத்தில் தென்றலின் ஒரு ரசிக மன்றம்
உனக்காக
காதலின் மென் பூங்காற்று
உன் பாடலை பாடிச் செல்கிறது எங்கும்