உண்மையை தின்றது
என் உண்மையைத் தின்று ஊமைப்படுத்துகிறது உன்னை என்னிடம்//
மாறாத வாழ்க்கை மறையாத எண்ணம்
நினைவோ ஒரு பறவை//
உன் பிம்பங்கள் எண்ணில் பிரதிபலிக்கிறது மறையாத வண்ணமாய்//
நினைவு ஒரு பறவை மாறி தினம் தினம் என்னை கொன்று தீர்க்கதடி //