பெண்

நீரில்லை எனில்புவியில் உயிரில்லை
பாரினில் பெண்ணில்லையெனில் மானிடமில்லை
பூமியும் செவ்வாய் ஆகிடுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Apr-23, 8:30 pm)
பார்வை : 1973

மேலே