தீண்டிய அவள் பார்வை

பூஞ்சோலையில் பூத்து குலுங்கும் பூக்கள்
பூப்போலவே புன்னகைப் பூத்து வந்தாளவள்
பூவையவள் கண்மூடி கண்திறந்தாள் இமைமூடுமுன்
அவள்பார்வை என்னைத் தீண்டியது
காதல் மயக்கத்தில் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்--வாசுதேவன் (23-Apr-23, 7:57 pm)
பார்வை : 169

மேலே