தோளில் சாய்ந்து தொடர்ந்துநம் காதலைப் பேசு

நடந்தால்நீ நோகுமே நாலடியில் பாதம்
இடையும் ஒடியும் இனியவளே வேண்டாம்
நடைவா அமரருகில் நீ

நடந்தால்நீ நோகுமே நாலடியில் பாதம்
இடையும் ஒடியும் இனியவளே வேண்டாம்
நடைவா அமரருகில் நீதோளில் சாய்ந்து
தொடர்ந்துநம் காதலைப் பேசு

நடந்தால்நீ நோகுமே நாலடியில் பாதம்
இடையும் ஒடிந்திடும் இன்னும் -- கொடியேன்
நடைவா அமரருகில் நீதோளில் சாய்ந்து
தொடர்ந்துநம் காதலைப் பேசு

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-23, 7:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 109

மேலே