பேரழகி..//

உன் அழகில்
என் சிந்தனை
எல்லாம் செயல்
இருக்கிறதடி..//

நீரோடைக் குள்ளும்
நீந்துகிறதடி இருமீன்கள்
உந்தன் விழிகளாடி..//

பூர்ணிமாவடி
உன் முகம்
இரவுகள் வருகையில்
தெளிவடைகிறதே..//

நித்தம் நித்தம்
ரசிக்கிறேனடி
நிஜங்களை மறந்து
நினைவில் துடிக்கிறேனடி..//

எழுதியவர் : (24-Apr-23, 12:16 am)
பார்வை : 133

மேலே