மார்பினில் சாய்ந்துநீ நின்ற நிலாக்காலம்
கைகோர்த்து நாம்நடந்த காலைப் பொழுதுகள்
கைசேர்த்து சென்ற கவின்மாலை நேரங்கள்
மார்பினில் சாய்ந்துநீ நின்றநி லாக்காலம்
கார்ப்பொழிவாய் என்நெஞ்சத் தில்
கைகோர்த்து நாம்நடந்த காலைப் பொழுதுகள்
கைசேர்த்து சென்ற கவின்மாலை நேரங்கள்
மார்பினில் சாய்ந்துநீ நின்றநி லாக்காலம்
கார்ப்பொழிவாய் என்நெஞ்சத் தில்