வாழ்வு

கணத்தில் மறைந்துவிடும்
உறவுகளையும்
பின்னிக் கடக்கிறது
வாழ்வு!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (24-Apr-23, 9:47 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : vaazvu
பார்வை : 56

மேலே