இறந்த பின்பு

வளரும்போது புரியாதஒன்று
வளர்ந்து பெரியவனான போது
உணர வைக்கும் உனக்கு—நீ
கெட்டவனா ?, நல்லவனா ?
எதுவானாலும், அதுவும் கடந்து
போகும் இறந்த பின்பு.

எழுதியவர் : கோ. கணபதி. (25-Apr-23, 11:45 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : irantha pinpu
பார்வை : 29

மேலே